குஜராத் - ராஜஸ்தான் Maharana Pratap museum, Haldighat.
ஹல்திகாடி என்னும் இடத்தில் உள்ள இந்த மஹாராணா பிரதாப் அருங்காட்சியகம் ஒரு தனியார் அருங்காட்சியகம் ஆகும். சரித்திர புகழ் பெற்ற மஹாராணா பிரதாப் அவரது வாழ்க்கை வரலாறு, மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ‘பலிச்சா’ கிராமத்தை சேர்ந்த திரு. மோகன் ஶ்ரீமாலி என்பவர் இந்த அருங்காட்சியகத்தை கட்டும் உன்னத பணியை மேற்கொண்டார். பல்வந்த் சிங் மேதா என்னும் சுதந்திர போராட்ட வீரரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவோடு இந்த திட்டத்தை அவர் மேற்கொண்டார். இதற்காக ஶ்ரீமாலி அவர்கள் தனது அரசாங்க பணியை ராஜினாமா செய்தது மட்டுமன்றி தனது பெற்றோர் வழிவந்த பண்ணை நிலம், பெரிய வீடு இவற்றையும் விற்றார். மேலும் தனது கனவு திட்டத்தை நிறைவேற்ற 2 கோடி ரூபாய் கடனும் வாங்கினார். 12 வருட காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு 2003ம் வருடம் ஜனவரி மாதம் 19ம் நாள் இந்த அருங்காட்சியகம் அப்போதைய ராஜஸ்தான் ஆளுநர் திரு. அனுஷ்மான் சிங் அவர்களால் தொடங்கி
வைக்கப்பட்டது.
நிர்வாகத்தினரால் இலவசமாக நியமிக்கப்பட்டுள்ள வழிகாட்டியின் 5 நிமிட முன்னுரை, அதனைத்தொடர்ந்து ஒரு சிறிய திரையரங்கத்தில் 5 நிமிட படக்காட்சி, பின் சுற்றி வரும் பாதையில் காணொலி காட்சி என மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஹாராணா பிரதாப் 1540 ம் ஆண்டு மே மாதம் 9 ம் தேதி மேவாரின் ராணா உதய்சிங் அவரது மூத்த மகனாக கும்பல்கரில் பிறந்தார். 1572ல் அரியணை ஏறிய இவர் 1576ல் ஹல்திகாட் ல் நடைபெற்ற போரில் அக்பரின் பெரும் படையை மிகுந்த வீரத்துடனும் தைரியத்துடனும் எதிர்த்து நின்றார். இந்த போரில் அரச குதிரை சேதக் மஹாராணாவின் உயிரை காக்க தன்னுயிரை ஈந்தது. பின்பு முகலாயர்களுடன் போரிட மஹாராணா பிரதாப் கொரில்லா முறை தாக்குதலை கையிலெடுத்து 1585ல் சாவந்த்- ஐ தலைநகராக்கி ஆட்சி செய்தார். 1597 ஜனவரி 19ல் மஹாராணா பிரதாப் காலமானார்.
இந்த அருங்காட்சியகத்தில் மேவார் அரச குடும்பத்தின் முத்திரை, பன்னாதாயின் தியாகம், மஹாராணா அவரது திட்டங்களை விளக்குதல், காட்டில் அவர்வாழ்ந்த காட்சிகள், சேதக் குதிரையுடனான பிணைப்பு, ராணா புல்லில் செய்யப்பட்ட ரொட்டியை உண்பது, காடியா லோகார் இனமக்கள் நாடோடி போல் இருத்தல், சித்தோடின் காட்சிகள் மற்றும் ராணாவின் வாழ்க்கையின் மற்ற சம்பவங்கள் முதலியவை அழகான மாதிரி பொம்மைகளாகவும், படங்களாகவும், காட்சிகளாகவும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒலி, ஒளி அமைப்பில் பின்னணி இசையோடு மின்சாரத்தில் இயக்கப்படும் இந்த மாதிரிகள் மிக உயிரோட்டமாக உள்ளன.
மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மேவார் அரச குடும்பத்தினரின் சித்திரங்கள், மீராபாயின் சித்திரம், பழங்கால கலாச்சாரத்துடன் தொடர்புடைய விவசாய உபகரணங்கள், இசைக்கருவிகள், ஆடைகள், பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஹல்திகாட் என்னும் இந்த இடம் சரித்திர தனித்துவம் வாய்ந்த ஒரு குறுகிய மலைப்பாதையாகும். இது ஆரவல்லி மலைத்தொடரில் ரக்த தலாய்க்கு அருகில் அமைந்துள்ளது. பாலி மற்றும் ராஜசமந்த் மாவட்டங்களை இணைக்கும் இந்த இடம் உதய்ப்பூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஹல்தி என்பது மஞ்சளையும் காடி என்பது பள்ளத்தாக்கையும் குறிக்கும். மஞ்சள் பள்ளத்தாக்கு போல அமைந்திருப்பதால் இந்த பெயர் இந்த பகுதிக்கு வழங்கப்பட்
டது. முகலாயர்கள் ஹல்திகாட் ல் இருந்து மேவார் அரசை தாக்க வந்தபோது மேவார் படை, யுத்தம் ஒரு திறந்த வெளியில் நடைபெற விரும்பி முகலாய படையை திறந்த வெளிக்கு வரவைத்தது. பின்னர்நடந்த போரில் அந்த களம் முழுவதும் இரத்தத்தால் நிறைந்து ஒரு இரத்தகுளம் போல் காட்சி அளித்ததால் அந்த இடம் ரக்த தலாய் என்ற பெயர் பெற்றது.
இந்த போரில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. இந்த போருக்கு பிறகு மஹாராணா பிரதாப் தன் குடும்பத்துடனும், படையுடனும் வாழ்க்கையை காட்டிலேயே கழித்தார். பல நாட்களுக்கு புல்லால் செய்த ரொட்டியை உண்டார். அவரது வாழ்க்கை முழுவதும் முகலாய அரசர் அக்பருடன் போர் செய்வதிலேயே கழிந்தது.
மேவார் வீரம், தியாகம் , சரித்திரம் பேசும் பூமியாகும். பலரது வீரமும், தியாகமும் நினைவு கூறப்பட வேண்டும். ஹல்திகாட் போரில் மஹாராணா பிரதாப் பலத்த காயமுற்று நினைவிழந்து வீழ்ந்த போது, அவரது குதிரை சேதக் ராணாவைசுமந்து கொண்டு நீரோடையைக் கடந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தது. ஆனால் சேதக் அப்போது அதனுடைய ஒரு காலில் மிக பலத்த காயத்தோடு இருந்ததால் அது ராணாவை காப்பாற்றிய போதிலும் தன் உயிரை இழந்தது. இந்த சமயத்தில் மானாஜலோ என்ற படைவீரன் ராணா களத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க ராணாவைப்போல் ஆடையணிந்து போர்களத்தில் வலம்வந்தான். ஆயினும் அன்றே களத்தில் உயிர் நீத்தான்.
மஹாராணா சேதக்-ன் வீரத்தையும், விசுவாசத்தையும் போற்றி அது இறந்த இடத்திலேயே அதன் நினைவாக சேதக் நினைவிடத்தை அமைத்தார். முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் ஆன சேதக் நினைவிடம் ஹல்திகாட் அருங்காட்சியகத்திலிருந்து 2கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
ஹல்திகாட்-ல்நடைபெற்ற இந்த போரில் ராணா சேதக் குதிரையின் மீதிருந்து போர் செய்தார். ஆனால் ராஜா மான்சிங் யானையின் மீதிருந்து போர் செய்தார். எனவே சேதக்-கிற்கு ஒரு செயற்கை தும்பிக்கை பொருத்தப்பட்டு அது ஒரு குட்டி யானை போல காண்பிக்கப்பட்டது.
மேவாரின் சரித்திரம் வீரம் மற்றும் தியாகத்தின் உண்மையான பொருளை உணர்த்தும் பல பெண்களை பற்றியும் பேசுகிறது. அதில் பன்னா தாய்-ன் சரித்திரமும் ஒன்று. பன்னா என்பது மரகதத்தையும் தாய் என்பது ஆயா என்பதையும் குறிக்கும். 16 ம் நூற்றாண்டில் ராணி கர்ணாவதியின் பணிப்பெண்ணாக இருந்த பன்னா தாய் - யிடம் உதய்சிங்-ll இளவரசரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவள் தனது சொந்த மகன் சந்தன்உடன் இளவரசரையும் பாலூட்டி வளர்த்து வந்தாள். இளவரசர் உதய்சிங்ஐ அவரது மாமா பன்வீர் கொல்ல வந்த போது பன்னாதாய் தன் நாட்டின் நலனுக்காக தன் சொந்த மகனுக்கு இளவரசன் போல் உடை அணிவித்து உதய்சிங்ஐ காப்பாற்றினாள். அவளது மகன் சந்தன் கண்ணெதிரே வாளால் வெட்டப்பட்டபோதுகூட சிறிதும் மனம் கலங்காமல் செய்த தியாகம் என்றும் போற்றுதலுக்குரியது. இந்த காட்சியெல்லாம் காணொலி காட்சியில் பார்க்கும் போது மனம் கனத்து கண்ணீர் வருவது நிஜம்.
இந்த அருங்காட்சியகம் திருமதி பிரதிபா பட்டில், திரு மன்மோகன்சிங், மற்றும் பல்மாநில முதல்வர்கள், பல ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற பெரியவர்களால் பார்க்கப்பட்டு பாராட்டும் பெற்றுள்ளது.
இந்த வளாகத்திற்குள் அருகிலுள்ள பலிச்சா கிராமத்தை சேர்ந்த மக்களின் கைவினைப் பொருட்களும், மற்றும் நயமான புல்பந்து, ரோஸ் ஷர்பத் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அந்த மக்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
உதய்ப்பூர் செல்லும் போது இந்த அருங்காட்சியகத்தை பார்க்க தவறாதீர்கள்.
Maharana Pratap museum is a private museum. In order to showcase the life and achievements of legend Maharana Pratap, one Shri.Mohan Shrimali who belongs to Balicha village took up a stupendous task of building a museum with the guidance and support of great freedom fighter Balwant Singh Mehta. He resigned his job, sold his parental farm land and pucca house and also took a loan of Rs 2 crores to complete his dream project of 12 years. On 19th Jan 2003 this museum was inaugurated by the erstwhile governor of Rajasthan Sri. Anshuman Singh.
On entering the museum you will have a five minute speech by a guide appointed by the management free of charge, 5 minutes film show in a small theater followed by a walk through with light and sound shows.
Maharana Pratap was born on 9th May 1540 at Kumbhalgarh. He was the eldest son morning Maharana Udaisingh. Enthroned in 1572 he stood against Moghul emperor Akbar at Rakta Talai , Haldighati with great valor and courage. Chetak the royal charger saved Maharana life and breathed it’s last in this battle. Maharana resorted to Guerilla warfare against Moguls and established his capital at Chawand in 1585 AD. Maharana passed away on 19th Jan 1597 at Chawand.
The museum displays in the form of attractive models, pictures, tableau of royal emblem of Mewar, the sacrifice of Panna Dhai, Maharana discussing his strategies, scene of Pratap’s life in jungle, his union with his horse Chetak, eating bread made of grass, the vow taken by Gadia Lohars motto live in houses, scenes of Chittorgarh and other events related to Prstap’s life.The model operated by electricity becomes lively by accompanying the music , light and sound effects.
In the museum are displayed portraits of Meerabai, Maharanas of Mewar dynasty, objects that are associated with agricultural implements, musical instruments, dresses, utensils. There is also a library.
Haldighati is a unique historical mountain pass amidst the Aravali range. Haldighati derives it’s name from the term Haldi means turmeric and Ghati means valley. It links the Pali and Rajsamand district in Rajasthan. It is 40 Km away from Udaipur citynear Rakt Talai. The Mogul army marched from Haldighati to attack Mewar Kingdom. The Mewar army wanted to have the battle in open field, hence they made the Mogul army to move to an open area, which was later filled with blood and was named Rakt Talai( lake of blood)
It is said none of them won the battle in Haldighati and Maharana Pratap had to live in forest with his army and family and had to consume grass chapathis for several days. Also his entire life he fought against Mogul emperor Akbar.
There was a point of time when Maharana Pratap was seriously injured and 2 heroes came to rescue. Mana Jhala who dressed up like Maharana Pratap to give the illusion of Rana present in the field. But Mana Jhala lost his life on the same day. The other hero was Rana’s loyal horse Chetak. Chetak fled from the battle ground with his unconscious master on his back. Though Chetak himself was injured in the battle and suffered deep wounds in one of his legs , in order to take his master to a safe place he crossed a water stream with injured leg that led to his sorrowful demise.
Maharana built Chetak memorial on the same location where it passed away to salute the courageousness and loyalty of his dear Chetak. The Chetak memorial built in pure white marble is at a distance of 2 km from Haldighati museum.
Mewar is a land of bravery, sacrifice and great history. It speaks about many women who described the meaning of courage and sacrifice. One among them is Panna Dhai. She was a 16th century nurse maid of Rani Karnavathi.Panna means Emerald and Dhai means nurse. She was given charge of Udaisingh-II breastfeeding him virtually from his birth in 1522along with her son Chandran. When Udaisingh was attacked by his uncle Bhanvir Panna Dhai sacrificed her own son’s life for the sake of Mewar’s future. She never broke down, not even when her son was slaughtered with the sword before her.
The museum has been visited by many big personalities such as Smt. Pratibha Patil, Dr.Manmohan Singh, several chief ministers, governors, Chief Justice and highly praised by them.
A few shops are also show cased inside the premises for the Balicha village people having handicrafts, Pure Gulkand, Gulab Sharbat at a nominal price.
Please do have a visit to this museum when you go for a trip to Udaipur.
PARFamily

Thursday, November 14, 2019
Wednesday, October 17, 2018
Ennakku piditha Tamil songs lyrics .
janani janani janani
jagath karani poorani naraniniye,
Ganavinodini kamakshi, Kamala thirupadame
Panidean anudiname varamarul
Padi Padi undan padam panindu vandaen
paravthy parameswariyeh
koti koti thunbam odi mariyume
un arul paarvaiyile
Kadai kan paroyo, karunai pozhivaayo
Padaleesapriya) nayagiey adaikalam
adaithaen kaatharul,
jagath karani poorani naraniniye,
Ganavinodini kamakshi, Kamala thirupadame
Panidean anudiname varamarul
Padi Padi undan padam panindu vandaen
paravthy parameswariyeh
koti koti thunbam odi mariyume
un arul paarvaiyile
Kadai kan paroyo, karunai pozhivaayo
Padaleesapriya) nayagiey adaikalam
adaithaen kaatharul,
ப⁴வாந்யஷ்டகம்
ந தாதோ ந மாதா ந ப³ந்து⁴ர்ந தா³தா ந புத்ரோ ந புத்ரீ ந ப்⁴ருʼத்யோ ந ப⁴ர்தா । ந ஜாயா ந வித்³யா ந வ்ருʼத்திர்மமைவ க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 1॥
ப⁴வாப்³தா⁴வபாரே மஹாது:³க²பீ⁴ரு ப்ரபாத ப்ரகாமீ ப்ரலோபீ⁴ ப்ரமத்த: । குஸம்ஸாரபாஶப்ரப³த்³த:⁴ ஸதா³ஹம் க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 2॥
ந ஜாநாமி தா³நம் ந ச த்⁴யாநயோக³ம் ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம் । ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸயோக³ம் க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 3॥
ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்த²ம் ந ஜாநாமி முக்திம் லயம் வா கதா³சித் । ந ஜாநாமி ப⁴க்திம் வ்ரதம் வாபி மாதர்- க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 4॥
குகர்மீ குஸங்கீ³ குபு³த்³தி:⁴ குதா³ஸ: குலாசாரஹீந: கதா³சாரலீந: । குத்³ருʼஷ்டி: குவாக்யப்ரப³ந்த:⁴ ஸதா³ஹம் க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 5॥
ப்ரஜேஶம் ரமேஶம் மஹேஶம் ஸுரேஶம் தி³நேஶம் நிஶீதே²ஶ்வரம் வா கதா³சித் । ந ஜாநாமி சாந்யத் ஸதா³ஹம் ஶரண்யே க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 6॥
விவாதே³ விஷாதே³ ப்ரமாதே³ ப்ரவாஸே ஜலே சாநலே பர்வதே ஶத்ருமத்⁴யே । அரண்யே ஶரண்யே ஸதா³ மாம் ப்ரபாஹி க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 7॥
அநாதோ² த³ரித்³ரோ ஜராரோக³யுக்தோ மஹாக்ஷீண- தீ³ந: ஸதா³ ஜாட்³யவக்த்ர: । விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரநஷ்ட: ஸதா³ஹம் க³திஸ்த்வம் க³திஸ்த்வம் த்வமேகா ப⁴வாநி ॥ 8॥ ॥
இதி ஶ்ரீமதா³தி³ஶங்கராசார்யவிரசிதம் ப⁴வாந்யஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
Sunday, August 12, 2018
Interesting. Important temples visited sofar.
Our Indian culture,religion,astrology,every thing is always linked with temples,
Stories of temples
A. Avery easy solution has been formatted by our ancestors.Yes as parigaram,solution to any problem
Or trouble. In life
Okay visit this temple. Perform Pooja or break coconut
Take a dip in holy water either in river like Ganga or Kavery
Or do pradhakshinam or light lamp near Siva. Or Navagraha.
How our ancestors have formulated these things,that's Indi!Indian culture Indian
Religion.
Here some of the temple pictures ,what we have visited so far.
More over I have have added temples ,which have importance for various aspects of life.thanks to my friends.
First,
Ganapathy temples.
In &around chennai
Tamilnadu ,some famouse ganapathy at Palghat,Trivandrum
In mylapore,warren road varSiddhi Vinayakar Luzpillar,kutchery road chenghazuneer pillar.,ttk road
Selva Vinayahar are our favourite
Number 2.kula daivam for us Palghat manappalli Bhaghavathy ..
Here the photo
Number 3 our kapaleeswar temple.at mylai.
Purdah an temple,
Must attend 63var Panghuni Utra Peruviza.which usually falls in the month of March end or April 1st week.
Kanchi Kamatchi Madurai Meenakshi,Trichy Akhilandeswari ,Are some of important famouse Amman temples.
Sent from ipad
Sent from ipa
Sent from
Sent from ipad
Sent from ipad
Here r some more
Thirupathy thangha Radham
Vellottam
.
.
Stories of temples
A. Avery easy solution has been formatted by our ancestors.Yes as parigaram,solution to any problem
Or trouble. In life
Okay visit this temple. Perform Pooja or break coconut
Take a dip in holy water either in river like Ganga or Kavery
Or do pradhakshinam or light lamp near Siva. Or Navagraha.
How our ancestors have formulated these things,that's Indi!Indian culture Indian
Religion.
Here some of the temple pictures ,what we have visited so far.
More over I have have added temples ,which have importance for various aspects of life.thanks to my friends.
First,
Ganapathy temples.
In &around chennai
Tamilnadu ,some famouse ganapathy at Palghat,Trivandrum
In mylapore,warren road varSiddhi Vinayakar Luzpillar,kutchery road chenghazuneer pillar.,ttk road
Selva Vinayahar are our favourite
Number 2.kula daivam for us Palghat manappalli Bhaghavathy ..
Here the photo
Number 3 our kapaleeswar temple.at mylai.
Purdah an temple,
Must attend 63var Panghuni Utra Peruviza.which usually falls in the month of March end or April 1st week.
Kanchi Kamatchi Madurai Meenakshi,Trichy Akhilandeswari ,Are some of important famouse Amman temples.
Sent from ipad
Sent from ipa
Sent from
Sent from ipad
Sent from ipad
Here r some more
Thirupathy thangha Radham
Vellottam
.
.
Tuesday, August 30, 2016
Dharmo Rakshathi Rakshitha:: Sri Mahalakshmi Sthavam – Lyrics and meanings
Dharmo Rakshathi Rakshitha:: Sri Mahalakshmi Sthavam – Lyrics and meanings: Jai Sriman Narayana || I shall prostrate before Goddess Sri Adishakthi who is personified as Goddess Sri Parvathi,...
Friday, November 20, 2015
Wednesday, February 19, 2014
SRI RAMAPANCHADASDI
SRI SANGHAMESWARAYA NAMAGHA
I am so proud to announce about our Sanskrit Slogha Teacher Smt Jayalakshmi Mami well known
as GURU MAMI to us was honoured by SANKARACHARYA OF KAnchipuram for her work on Sanskrit slogha
Sri Rama panchadasi .This sloghas(500 verses) were written in malayalam language by sri Unnayi varrier about sri Sanghameswara swamy of kerala.
Mami at the age of 73 inspired by one of her student Mrs. Uma Mani .she gave Mami, the published clips of these sloghas in malayalam maghazine obliged the teacher to teach us since its abriged form of Ramayanam.
Already our teacher is well versed in sloghas,meanings .now learnt malayalam also just to know the exact
meanings,that enjoyed by Unnayee Varrier.
OO Rama nee naamam Entha ruchira ,Emiruchiraa---This is what our teacher enjoyed in reading them.
That spark made her to bring out the book in sanskrit with tamil and engish traslations.Not only that arrangeram also done with all her students at kerala temple at Irugnalakuda .In front of Sri Sanghameswara swamy-only temple for Baratha.
Really its divine experiene to us all..It proves God is everywhere and where and when and what form The Almighty will bless. is proved now.
You take one step toward Me .I will Guide you. Help You.and I am always with you.
This is what we learnt with our GURU MAMI
.Pranams To You MAMI
SRI SANGHAMESWARAYA NAMAGHA
I am so proud to announce about our Sanskrit Slogha Teacher Smt Jayalakshmi Mami well known
as GURU MAMI to us was honoured by SANKARACHARYA OF KAnchipuram for her work on Sanskrit slogha
Sri Rama panchadasi .This sloghas(500 verses) were written in malayalam language by sri Unnayi varrier about sri Sanghameswara swamy of kerala.
Mami at the age of 73 inspired by one of her student Mrs. Uma Mani .she gave Mami, the published clips of these sloghas in malayalam maghazine obliged the teacher to teach us since its abriged form of Ramayanam.
Already our teacher is well versed in sloghas,meanings .now learnt malayalam also just to know the exact
meanings,that enjoyed by Unnayee Varrier.
OO Rama nee naamam Entha ruchira ,Emiruchiraa---This is what our teacher enjoyed in reading them.
That spark made her to bring out the book in sanskrit with tamil and engish traslations.Not only that arrangeram also done with all her students at kerala temple at Irugnalakuda .In front of Sri Sanghameswara swamy-only temple for Baratha.
Really its divine experiene to us all..It proves God is everywhere and where and when and what form The Almighty will bless. is proved now.
You take one step toward Me .I will Guide you. Help You.and I am always with you.
This is what we learnt with our GURU MAMI
.Pranams To You MAMI
Subscribe to:
Posts (Atom)